துர்ரேபாசு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்ரேபாசு கான்
பிறப்புபேகம் பசார், ஐதராபாத் இராச்சியம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி
(தற்போது ஐதராபாத்து (இந்தியா), இந்தியா)
இறப்புஇறப்பு வருடம் 1857
ஐதராபாத்து (இந்தியா), ஐதராபாத் இராச்சியம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி
(தற்போது ஐதராபாத்து (இந்தியா), இந்தியா)
இறப்பிற்கான
காரணம்
மரணதண்டனை
அறியப்படுவதுமுன்னணி சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 போது ஐதராபாத்து (இந்தியா)

துர்ரேபாசு கான் (Turrebaz Khan) (இறப்பு : 1857 ஆம் ஆண்டு) ரோகில்லா இனக்குழுவின் இந்திய நாட்டினைச் சேர்ந்த புரட்சியாளர் ஆவார். 1857 ஆம் ஆண்டு நடந்த இந்திய கிளர்ச்சியின் போது ஐதராபாத் மாநிலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார். மேலும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். [1] [2]

வாழ்க்கை[தொகு]

துர்ரேபாசு கான் இன்றைய ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள பேகம் பசாரில் பிறந்தார். ஆளும் நிஜாமின் எதிர்ப்பையும் மீறி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். பேகம் பசாரில் உள்ள ஒரு தெருவுக்கு இவர் பெயரிடப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "துர்ரம் கானின் கதை".
  2. அலி, 1883, ப. 194.
  3. "ரெசிடென்சியில் எழுகிறது". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2242099.ece. 

நூல் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்ரேபாசு_கான்&oldid=3940835" இலிருந்து மீள்விக்கப்பட்டது