துருவண்ண மார்பு குயில்
Appearance
துருவண்ண மார்பு குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | காகோமேண்டிசு
|
இனம்: | கா. செப்புல்கிராலிசு
|
இருசொற் பெயரீடு | |
காகோமேண்டிசு செப்புல்கிராலிசு முல்லர், 1843[1] |
துருவண்ண மார்பு குயில் (Rusty-breasted cuckoo)(காகோமேண்டிசு செப்புல்கிராலிசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும். இது சில நேரங்களில் தூரிகை குயிலின் துணையினமாகக் கருதப்படுகிறது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Britsch-Indië. Land, Volk en Bestuur. Dordrecht: Springer Netherlands. 1937. பக். 159–174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-94-015-2177-2. http://dx.doi.org/10.1007/978-94-015-3392-8_44.
- ↑ "Brush Cuckoo (Rusty-breasted) - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.
- ↑ "Cacomantis sepulcralis (Rusty-breasted Cuckoo) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.