துப்பனத்துக்காவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துப்பனத்துக் காவு இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ராஜராஜேஸ்வரிக்கான கோயிலாகும். இது ஒரு இந்து கோவில் ஆகும். இக்கோயில்கேரளாவின் வாழமுட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

ராஜ ராஜேஸ்வரி இப்பகுதியில் மிகவும் பிரபலமான தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர் இக்கோயிலின் மூலவர் ஆவார்.[1]தென்னிந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் அவரை வந்து வழிபடுகிறார்கள்.

திருவிழா[தொகு]

இக்கோயிலின் முக்கிய திருவிழா பாதம் உதய பொங்கல் மேடம் (ஏப்ரல்-மே) மாதத்தில் இக்கோயிலில் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்பனத்துக்காவு&oldid=3822448" இலிருந்து மீள்விக்கப்பட்டது