துபுஅய்
Appearance
துபுஅய் | |
---|---|
நாடு | பிரான்சு |
Subdivision | ஆஸ்திரால் தீவுகள் |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
துபுஅய் (Tubuai, Tubuaʻi அல்லது Tupuaʻi French: Tubuai [tubwaj]) என்ற தீவு, ஆஸ்திரால் தீவுகளின் முதன்மைத் தீவு ஆகும். தாகித்தியின் தெற்கே 640 கிலோமீட்டர்கள் (400 mi) தொலைவில் இதன் இருப்பிடம் அமைந்துள்ளது. இத்தீவின் மக்கள்தொகை 45 சதுர கி.மீக்கு, 2,217 நபர்கள் ஆகும்.[1][2] தாகித்தி தீவினை விட, குளிர்ச்சிமிகு தீவு ஆகும்.[3] இத்தீவினைச் சுற்றி பவளப் பாறைத் திட்டுகள் சூழ்ந்த, கடற்காயல் இயற்கையாகவே உருவாகியுள்ளது. தீவின் வடபுறத்தில் இப்பாறைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியில் படகுப் போக்குவரத்து நடக்கிறது. இங்கு பல அகணியத் தாவரங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Répartition de la population en Polynésie française en 2017 பரணிடப்பட்டது 2021-11-21 at the வந்தவழி இயந்திரம், Institut de la statistique de la Polynésie française
- ↑ Environnement marin des îles Australes, p. 205
- ↑ David Stanley (1985). South Pacific Handbook. David Stanley. pp. 116–. ISBN 978-0-918373-05-2. Retrieved 2 ஏப்ரல் 2024.