துசார கொடிகார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துசார கொடிகார
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்துசார கொடிகார
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 55 5
ஓட்டங்கள் 2354 162
மட்டையாட்ட சராசரி 27.37 32.40
100கள்/50கள் 4/9 0/0
அதியுயர் ஓட்டம் 236* 39
வீசிய பந்துகள் 3619
வீழ்த்தல்கள் 60 4
பந்துவீச்சு சராசரி 32.68 9.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/78 2/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
23/0 0/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 6 2008

துசார கொடிகார (Thusara Kodikara, பிறப்பு: நவம்பர் 17 1969), இலங்கைத் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 55 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துசார_கொடிகார&oldid=2720235" இலிருந்து மீள்விக்கப்பட்டது