தீவு எலிக்காது வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீவு எலிக்காது வெளவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைராப்பிடிரா
குடும்பம்:
வெசுபெர்டிலினோயிடே
பேரினம்:
மயோடிசு
இனம்:
மயோடிசு இன்சுலாரம்
இருசொற் பெயரீடு
மயோடிசு இன்சுலாரம்
டாப்சன், 1878

தீவு எலிக்காது வெளவால் (Insular myotis)(மயோடிசு இன்சுலாரம்) என்பது மியோடிஸ் பேரினத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வெடுப வெளவால் சிற்றினங்களில் ஒன்றாகும். இந்தச் சிற்றினம் அமெரிக்க சமோவா மற்றும் சமோவாவில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Helgen, K.; Bonaccorso, F.J. (2020). "Myotis insularum". IUCN Red List of Threatened Species 2020: e.T14169A22055968. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T14169A22055968.en. https://www.iucnredlist.org/species/14169/22055968. பார்த்த நாள்: 24 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவு_எலிக்காது_வெளவால்&oldid=3619343" இலிருந்து மீள்விக்கப்பட்டது