தில்லி தர்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1911இல் நடந்த தில்லி தர்பாரில் ஐந்தாம் ஜோர்ஜ் அரசரும் மேரி அரசியாரும் மேடையில் அமர்ந்திருத்தல்

தில்லி தர்பார் (Delhi Durbar,இந்தி: दिल्ली दरबार, உருது: دہلی دربار), பொருள்: "தில்லி அரசவை", இந்தியாவின் முடிசூட்டுப் பூங்கா, தில்லியில் இந்தியப் பேரரசரின் வழிமுறை வருதலையொட்டி கூடிய மக்கட்கூட்டமாகும். இம்பீரியல் தர்பார் எனவும் அறியப்பட்ட இந்தக் கூட்டம் பிரித்தானியப் பேரரசின் உச்சகட்டத்தில் மூன்று முறை, 1877, 1903, 1911, ஆண்டுகளில் கூடியது. இந்த மூன்றில் 1911 தர்பாருக்கு மட்டுமே அரசராக முடிசூட்டிய ஐந்தாம் ஜோர்ஜ் வந்தார். இச்சொல் மொகலாயப் பொதுவழக்கிலிருந்து உருவானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_தர்பார்&oldid=3369551" இருந்து மீள்விக்கப்பட்டது