திற நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திறந்த வெளி நூலகம்
OpenLibrarypage.jpg
செப்டம்பர் 2011 இல் திறந்த வெளி நூலக வலைத்தள முகப்புப் பக்கம்
வலைத்தள வகைஎண்மிய நூலகப் பட்டியல்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
வருவாய்நன்கொடை
மகுட வாசகம்ஒவ்வொரு நூலுக்கும் ஒரு வலைப்பக்கம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்இலவசம்
வெளியீடு2006 (2006)
அலெக்சா நிலைpositive decrease 16,427 (April 2014)[1]
தற்போதைய நிலைசெயற்பாட்டில் உள்ளது
உரலிopenlibrary.org


திறந்த வெளி நூலகம் (Open Library) என்பது "பதிப்பிக்கப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வலைப்பக்கத்தை" உருவாக்கும் நோக்குடன் செயல்படும் இணையத் திட்டம் ஆகும். இதனை ஏரன் சுவோற்சு[2][3], புரூசுட்டர் கேல்[4] மற்றும் பலர் தொடங்கினர். இது ஒரு இணைய ஆவணகத் திட்டம் ஆகும். இத்திட்டத்துக்கான ஒரு பகுதி நிதியை கலிப்போர்னியா அரசு நூலகமும் கேல்/ஆசுட்டின் அறக்கட்டளையும் வழங்கியுள்ளன.

இத்திட்டம் பல்வேறு பொதுக்கள நூல்களையும் தற்போது அச்சில் இல்லாத நூல்களையும் இணையத்தில் படிக்கும் வசதியைத் தருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Openlibrary.org Site Info". Alexa Internet. 2015-02-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. "A library bigger than any building". BBC News. 2007-07-31. http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/6924022.stm. பார்த்த நாள்: 2010-07-06. 
  3. Grossman, Wendy M (2009-01-22). "Why you can't find a library book in your search engine". The Guardian (London). http://www.guardian.co.uk/technology/2009/jan/22/library-search-engines-books. பார்த்த நாள்: 2010-07-06. 
  4. "Aaron Swartz: howtoget". Aaronsw.jottit.com. 2015-06-05 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திற_நூலகம்&oldid=3458300" இருந்து மீள்விக்கப்பட்டது