திரேந்திர அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரேந்திர அகர்வால்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிசத்ரா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஆகத்து 1955 (1955-08-02) (அகவை 68)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
இறப்பு31/12/2022
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்சுனிதா அகர்வால்
பிள்ளைகள்1 மகள்
வாழிடம்கயா
As of 25 செப்டம்பர், 2006
மூலம்: [1]

திரேந்திர அகர்வால் (Dhirendra Agarwal) (பிறப்பு 2 ஆகத்து 1955) இந்தியாவின் 11வது, 12வது மற்றும் 14வது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் சார்க்கண்டின் சத்ரா மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் தற்போது இராச்டிட்ரிய ஜனதா தளம் (RJD) அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். [1] இவர் மக்களவைத் தேர்தல்களில் 11வது மக்களவை மற்றும் 12வது மக்களவை ஆகியவற்றிற்கு பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினராக வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members of Fourteenth Lok Sabha: Agarwal, Shri Dhirendra".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரேந்திர_அகர்வால்&oldid=3820459" இலிருந்து மீள்விக்கப்பட்டது