திருடர்கள் ஜாக்கிரதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருடர்கள் ஜாக்கிரதை
இயக்குனர்பி. நரசிம்ம ராவ்
தயாரிப்பாளர்ஜி. கிருஷ்ணமூர்த்தி
பிரபாவதி பிக்சர்ஸ்
கதைகதை ஆச்சார்யா ஆத்ரேயா
இசையமைப்புகே. வி. மகாதேவன்
நடிப்புடி. எஸ். பாலையா
வி. கே. ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
துரைசாமி
ஜி. வரலட்சுமி
கிரிஜா
வெளியீடுசூலை 11, 1958
கால நீளம்.
நீளம்16778 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருடர்கள் ஜாக்கிரதை1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நரசிம்ம ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]