திருடர்கள் ஜாக்கிரதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருடர்கள் ஜாக்கிரதை
இயக்கம்பி. நரசிம்ம ராவ்
தயாரிப்புஜி. கிருஷ்ணமூர்த்தி
(பிரபாவதி பிக்சர்ஸ்)
கதைஆச்சார்யா ஆத்ரேயா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புடி. எஸ். பாலையா
வி. கே. ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
துரைசாமி
ஜி. வரலட்சுமி
கிரிஜா
விநியோகம்சீதா பிலிம்ஸ்
வெளியீடுசூலை 11, 1958
நீளம்16778 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருடர்கள் ஜாக்கிரதை1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நரசிம்ம ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170617003341/http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails15.asp. பார்த்த நாள்: 2019-04-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருடர்கள்_ஜாக்கிரதை&oldid=3799693" இலிருந்து மீள்விக்கப்பட்டது