திராகோ கார்னூடசு
Appearance
திராகோ கார்னூடசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | தி. கார்னூடசு
|
இருசொற் பெயரீடு | |
திராகோ கார்னூடசு குந்தர், 1864 | |
திராகோ கார்னூடசு புவிப்பரவல் |
திராகோ கார்னூடசு (Draco cornutus) என்பது ஓந்தி பல்லியான "பறக்கும் பல்லி" சிற்றினமாகும். இது போர்னியோவினைச் பூர்வீகமாகக் கொண்ட அகணிய உயிரி.[1][2] இது கடல் மட்டத்திலிருந்து 700 m (2,300 அடி) மீ (2,300 ) உயரத்தில் காணப்படுகிறது. இருப்பினும் இதன் பரவல் குறித்துச் சரியாக அறியப்படவில்லை.[1]
விளக்கம்
[தொகு]திராகோ கார்னூட்டசின் சறுக்கும் சவ்வு அல்லது படாஜியாவின் நிறம் இந்தப் பல்லிகளின் வாழ்விடத்தைப் பொறுத்தது. காய்ந்து போகும் இலைகளின் நிறத்துடன் பொருந்துவதற்காகக் காலப்போக்கில் இவற்றின் நிறம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவை பறவைகளுக்கு இரையாவதிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Iskandar, D.; McGuire, J. (2018). "Draco cornutus". IUCN Red List of Threatened Species 2018: e.T170393A101527054. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T170393A101527054.en. https://www.iucnredlist.org/species/170393/101527054. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ Draco cornutus at the Reptarium.cz Reptile Database. Accessed 15 August 2016.
- ↑ Klomp, D. A.; Stuart-Fox, D.; Das, I.; Ord, T. J. (2014-12-31). "Marked colour divergence in the gliding membranes of a tropical lizard mirrors population differences in the colour of falling leaves" (in en). Biology Letters 10 (12): 20140776. doi:10.1098/rsbl.2014.0776. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-9561. பப்மெட்:25540157.