திமோர் மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமோர் மாங்குயில்
'ஓ. மெலனோடிசு, திமோர் மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓரியோலசு
இனம்:
ஓ. மெலனோடிசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு மெலனோடிசு
(போனாபர்த்தே, 1850)
வேறு பெயர்கள்
  • மைமெட்டா மெலனோடிசு
  • ஓரியோலசு விர்ரிடிபசுகசு

திமோர் மாங்குயில் (ஓரியோலசு மெலனோடிசு) என்பது முற்கால மாங்குயில் பறவைக் குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது ஓர் அகணிய உயிரியாகும். இது சிறு சுண்டாத் தீவுகள், திமோர், ரோட்டி மற்றும் செமாவ் தீவு தீவுகளில் காணப்படுகின்றது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

அட்டாரோ தீவுகளில் காணப்படும் வெட்டர் மாங்குயில் (ஓ. பின்ஞ்சி) முதலில் ஒரு தனி சிற்றினமாக விவரிக்கப்பட்டது. பின்னர் ஒரு துணையினமாக மறுவகைப்படுத்தப்பட்டது. இருப்பினும், பன்னாட்டுப் பறவையில் குழுவின் உலகப் பறவைகள் பட்டியலில் மிக சமீபத்திய திருத்தங்கள் மூலம் இதனைத் தனித்துவமான சிற்றினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிற்றினங்களும் முன்பு ஆலிவ்-பழுப்பு மாங்குயில் என ஒன்றாக வகைப்படுத்தப்பட்டன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Oriolus melanotis". IUCN Red List of Threatened Species 2016: e.T103691625A94064752. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103691625A94064752.en. https://www.iucnredlist.org/species/103691625/94064752. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமோர்_மாங்குயில்&oldid=3830755" இலிருந்து மீள்விக்கப்பட்டது