திகியோடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திகியோடன்
புதைப்படிவ காலம்:Late Triassic
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
பேரினம்:
†திகியோடன்

பாத் மற்றும் பலர், 2020
இனம்:
தி. கிரோம்ப்தோனி
இருசொற் பெயரீடு
†திகியோடான் கிரோம்ப்தோனி
பாத் மற்றும் பலர், 2020

திகியோடான் (Tikiodon) என்பது அழிந்துபோன பாலூட்டிப் பேரினமாகும். இது திரையாசிக் பிந்தையக் காலத்தின் போது இப்போதைய இந்தியாவில் வாழ்ந்தது. இதன் மாதிரி இனம் மற்றும் அறியப்பட்ட ஒரே சிற்றினம் திகியோடான் கிரோம்ப்தோனி ஆகும். இது மத்தியப் பிரதேசத்தின் திக்கி உருவாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கீழ்நோக்கிப் பல்லின் அடிப்படையில் அறியப்படுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

திக்கியோடான் என்ற பேரினப்பெயரானது திக்கி உருவாக்கத்திலிருந்து வந்தது. இது அருகிலுள்ள திக்கி கிராமத்தினை குறிக்கின்றது. இதிலுள்ள ஓடான் எனும் கிரேக்க வார்த்தை "பல்" என்பதைக் குறிக்கின்றது. கிரோம்ப்தோனி என்ற சிற்றினப் பெயர் தென்னாப்பிரிக்கப் பழங்கால தொல்லுயிரியியலர் ஆல்பிரட் டபிள்யூ. கிரோம்டனைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திகியோடன்&oldid=3755286" இலிருந்து மீள்விக்கப்பட்டது