தால் மக்கானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தால் மக்கானி
Dal Makhni & Shahi Paneer.jpg
பட்டர் சிக்கன் & சாகி பன்னீர்
மாற்றுப் பெயர்கள்உர் கி தால், மாஷ் கி தால், மா கி தால்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிபஞ்சாப், இந்தியா
ஆக்கியோன்குந்தன் லால் குஞ்ரால்[1] குந்தன் லால் ஜக்கி
முக்கிய சேர்பொருட்கள்உளுந்தம்பருப்பு (கருப்பு)
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
350 கலோரி (1465 kJ)
Similar dishesபட்டர் சிக்கன், பன்னீர் மக்கானி

தால் மக்கானி (Dal makhani) என்பது இந்தியாவின் புது தில்லியில் உருவான ஒரு உணவு வகையாகும்.[2] இது பழமையான உணவாகும். உளுத்தம்பருப்பு (மா கி தால் என்றும் அழைக்கப்படுகிறது) வெண்ணெய் (மகான்) சேர்ந்து தயாரிக்கப்படும் உணவாகும்.

வரலாறு[தொகு]

தால் மக்கானி சோற்றுடன்

குந்தன் லால் ஜக்கி ஏற்கனவே இப்போது உலகப் புகழ்பெற்ற பட்டர் சிக்கனைக் கண்டுபிடித்தவர்[3] இதனையும் உருவாக்கினார். தனது இரண்டு கூட்டாளிகளுடன் ஜக்கி நடத்தி வந்த உணவகமான மோதி மஹாலில் வழக்கமான உணவருந்தும் ஒருவர், மா கி டாலில் இருந்து உணவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததன் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rude food | Black magic" (in en). Hindustan Times. 12 March 2010. https://m.hindustantimes.com/india/rude-food-black-magic/story-GsagBxylbzMKQn9YFLeMwO.html. 
  2. "The modern dal makhani was invented by Moti Mahal by Vir Sanghvi".
  3. 3.0 3.1 "Partition brought Moti Mahal, a landmark in India's culinary history, to central Delhi". 11 ஜூன் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 பிப்ரவரி 2022 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தால்_மக்கானி&oldid=3406526" இருந்து மீள்விக்கப்பட்டது