உள்ளடக்கத்துக்குச் செல்

தாரெல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரெல் மாவட்டம்
ضلع داریل
மாவட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் தாரென் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் தாரென் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
நாடு பாக்கித்தான்
பிரதேசம்கில்ஜித்-பல்டிஸ்தான்
தலைமையிடம்தாரெல்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
தாலுகா1

தாரேல் மாவட்டம் (Darel District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் தாரெல் நகரம் ஆகும். 2019ல் தயமர் மாவட்டத்தின் ஒரு வட்டத்தைக் கொண்டு தாரெல் மாவட்டம் மற்றும் தாங்கிர் மாவட்டம் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் தென்மேற்கில் உள்ளது.[2]சிந்து ஆற்றின் துணை ஆறான தாரெல் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.[3]

புவியியல்

[தொகு]

தாரெல் மாவட்டத்தின் வடக்கில் கீசெர் மாவட்டம், வடகிழக்கில் கில்ஜித் மாவட்டம், கிழக்கிலும், தென்கிழக்கிலும் தயமர் மாவட்டம், தெற்கிலும், மேற்கிலும் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மேல் கோகிஸ்தான் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GB notifies four more districts, total number of districts now 14". pakistantoday.com.
  2. "Administrative Reforms: Gilgit-Baltistan govt issues notification of four new districts". pamirtimes.net.
  3. Darel River, OpenStreetMap, retrieved 22 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரெல்_மாவட்டம்&oldid=3608835" இலிருந்து மீள்விக்கப்பட்டது