தாருசலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:33, 28 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Kanags பக்கம் தாருஸ்ஸலாம் என்பதை தாருசலாம் என்பதற்கு நகர்த்தினார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Dar es Salaam
தாருசலாம்
தன்சானியாவில் அமைவிடம்
தன்சானியாவில் அமைவிடம்
நாடு தன்சானியா
மாவட்டங்கள்
அரசு
 • மாநகரத் தலைவர்ஆடம் கிம்பீசா
பரப்பளவு
மாகாணம்
 • நகரம்1,590.5 km2 (614.1 sq mi)
 • நீர்0 km2 (0 sq mi)
மக்கள்தொகை
 (2002)
 • பெருநகர்
24,97,940

தாருசலாம் (Dar es Salaam, அரபு மொழி: دار السلام‎) தன்சானியாவின் மிகப்பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும். 1996 வரை சட்டத் தலைநகரமாக இருந்தது. 2002 கணக்கெடுப்பின் படி 2,497,940 மக்கள் வசிக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாருசலாம்&oldid=2684055" இலிருந்து மீள்விக்கப்பட்டது