உள்ளடக்கத்துக்குச் செல்

தாருசலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dar es Salaam
தாருசலாம்
தன்சானியாவில் அமைவிடம்
தன்சானியாவில் அமைவிடம்
நாடு தன்சானியா
மாவட்டங்கள்
அரசு
  மாநகரத் தலைவர்ஆடம் கிம்பீசா
பரப்பளவு
மாகாணம்
  நகரம்1,590.5 km2 (614.1 sq mi)
  நீர்0 km2 (0 sq mi)
மக்கள்தொகை
 (2002)
  பெருநகர்
24,97,940

தாருசலாம் (Dar es Salaam, அரபு மொழி: دار السلام‎) தன்சானியாவின் மிகப்பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும். 1996 வரை சட்டத் தலைநகரமாக இருந்தது. 2002 கணக்கெடுப்பின் படி 2,497,940 மக்கள் வசிக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாருசலாம்&oldid=2684055" இலிருந்து மீள்விக்கப்பட்டது