தாய் பட்டாம்பூச்சி பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய் பட்டாம்பூச்சி பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகொமாட்டா
குடும்பம்:
அகாமிடே
பேரினம்:
லியோலெபிசு
இனம்:
லி. திரிப்ளோயிடா
இருசொற் பெயரீடு
லியோலெபிசு திரிப்ளோயிடா
பீட்டர்சு, 1971: 123
வேறு பெயர்கள்

லியோலெபிசு திரிப்ளோயிடா - பீட்டர்சு 1971: 123
லியோலெபிசு திரிப்ளோயிடா - மாந்தே & கிராசுமான் 1997: 286
லியோலெபிசு திரிப்ளோயிடா - சான்-அர்ட் மற்றும் பலர் 1999: 134
லியோலெபிசு திரிப்ளோயிடா - கிரிசுமெர் 2011

தாய் பட்டாம்பூச்சி பல்லி அல்லது மலேசியப் பட்டாம்பூச்சி பல்லி என்றும் அழைக்கப்படும் லியோலெபிசு திரிப்ளோயிடா (Leiolepis triploida) என்பது ஓந்திப் பல்லியின் ஒரு சிற்றினமாகும். இது முழுக்க முழுக்க பெண் (கன்னிப்பிறப்பு) உயிரிகளாக உள்ள இனமாகும். இது தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியாவில் காணப்படுகிறது.[2][3]

விளக்கம்[தொகு]

லியோலெபிசு திரிப்ளோயிடா சுமார் 99–137 mm (3.9–5.4 அங்) நீளமுடையது. இது ஒரு மும்மரபுத்திரி சிற்றினமாகும். இது கலவியற்ற முறையில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் தாய்வழி மூதாதையர் லியோலெபிசு போக்மெய் ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Grismer, L. & Quah, E. 2018. Leiolepis triploida. The IUCN Red List of Threatened Species 2018: e.T99931464A99931467. https://www.iucnredlist.org/species/99931464/99931467. Downloaded on 20 December 2020.
  2. Leiolepis triploida at the Reptarium.cz Reptile Database. Accessed 26 September 2017.
  3. 3.0 3.1 Grismer, Jesse L.;
    fr:Larry Lee Grismer (2010). "Who's your mommy? Identifying maternal ancestors of asexual species of Leiolepis Cuvier, 1829 and the description of a new endemic species of asexual Leiolepis Cuvier, 1829 from Southern Vietnam" (PDF). Zootaxa 2433: 47–61. http://www.mapress.com/zootaxa/2010/f/z02433p061f.pdf.