கன்னிப்பிறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலவியற்ற இனப்பெருக்கம் மூலம் எல்லா பெண் நியூ மெக்சிக்கன் பல்லிகளும் (மத்தியில்), கன்னிப்பிறப்பு மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.

கன்னிப்பிறப்பு அல்லது கன்னிவழிப் பிறப்பு (Parthenogenesis) எனப்படுவது கருக்கட்டல் நிகழாமல் முளையமாக மாறி, வளர்ச்சியடையும் கலவியற்ற இனப்பெருக்க வடிவமாகும். விலங்குகளில் கன்னிப்பிறப்பு என்பது இனப்பெருக்கமற்ற முட்டைக்கருவில் இருந்து முளைய வளருதலையும், இனக்கலப்பிலா படிமுறையையும் குறிக்கும்.

இதனையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிப்பிறப்பு&oldid=1528922" இருந்து மீள்விக்கப்பட்டது