கன்னிக் கனியமாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னிக் கனியமாதல் (parthenocarpy, கன்னிப் பழம் என்பது பொருள்) என்பது இயற்கை மற்றும் செயற்கை முறையில் சூல்வித்து உதவியின்றி பழங்களை உற்பத்தி செய்யத் தூண்டும் முறையாகும். இதனால் பழங்கள் விதையற்றுக் காணப்படும். கன்னிக் கனியமாதல் முறை வெளிபப்டையான விதையற்ற பழங்களை உற்பத்தி செய்தாலும், விதைகள் உண்மையில் சிறியதாக இருக்கும்போது சிதைவுற்றுவிடுகின்றன. கன்னிக் கனியமாதல் முறை இயற்கைளில் மாறுபாடாக எப்போதாவது சிலவேளைகளில் ஏற்படுகிறது. ஆனால் இதன் தாக்கம் ஒவ்வொரு பூவிலும் ஏற்பட்டு, தாவரம் பாலியல்சார் உற்பத்தியை ஏற்படுத்த முடியாதாயினும் தாவர வளர்ச்சி இனப்பெருக்கத்திற்கு உதவலாம்.

விதையற்ற தர்ப்பூசணி

இதனையும் பார்க்க[தொகு]

வெளியணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிக்_கனியமாதல்&oldid=2029515" இலிருந்து மீள்விக்கப்பட்டது