தானியங்கு கட்டிடம்
Jump to navigation
Jump to search
தானியங்கு கட்டிடம் என்பது உணவு, ஆற்றல், நீர், கழிவகற்றல், தொடர்பாடல் போன்ற வெளியே இருந்து பெறப்படும் சேவைகள், அல்லது பொருட்கள் இல்லாமல் தனியாக இயங்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட கட்டிடம் ஆகும்.
ஒருங்கியங்கள்[தொகு]
உணவு[தொகு]
ஆற்றல்[தொகு]
நீர்[தொகு]
- கிணறு
- மழைநீர் சேகரிப்பு
- சாம்பல் நீர் மீள் பயன்பாடு
கழிவகற்றல்[தொகு]
- உரமாக்கல்
- Septic tank