தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாஜ் மகால் தோட்டம்

தோட்டம் என்பது நிலத்தை பண்படுத்தி அதில் தாவர வகைகளை உணவுக்காகவோ அல்லது அழகிற்காகவோ வளர்ப்பது ஆகும். கீரைகள், காய்கறிகள், பழம் தரும் மரங்கள், அழகுச் செடிகள் போன்றவை இதில் அடங்கும்.

பல வகை தோட்டங்கள்[தொகு]

பொதுவாக வீட்டு தோட்டத்தில் சமைப்பதற்கான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கீரை வகைகள், பச்சைமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவை வீட்டு தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான காய்கறிகள்.

கீரை வகைகள், பச்சைமிளகாய், கத்தரி, வெண்டை, வெள்ளரி, அவரை போன்றவை மரக்கறி தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான காய்கறிகள்.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் Garden பற்றிய ஊடகங்கள்
  • பொதுவகத்தில் Gardens பற்றிய ஊடகங்கள்
  • பொதுவகத்தில் Gardens by type பற்றிய ஊடகங்கள்
  • பொதுவகத்தில் File:CIA memorial garden with stone.jpg பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டம்&oldid=2118079" இருந்து மீள்விக்கப்பட்டது