தவ்சீப் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தவ்சீப் அகமது
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 34 70
ஓட்டங்கள் 318 116
துடுப்பாட்ட சராசரி 17.66 10.54
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 35* 27*
பந்துவீச்சுகள் 7778 3250
வீழ்த்தல்கள் 93 55
பந்துவீச்சு சராசரி 31.72 40.85
5 வீழ்./ஆட்டப்பகுதி 3 -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு 6/45 4/38
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/- 10/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

தவ்சீப் அகமது (Tauseef Ahmed, பிறப்பு: சூன் 20 1981), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 70 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1980 இலிருந்து 1993 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவ்சீப்_அகமது&oldid=2714388" இருந்து மீள்விக்கப்பட்டது