தளியாடிசபுரம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தளியாடிசபுரம் மகாதேவர் கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நெமோம், எனுமிடத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக்கோயில் ஒரு இந்து கோவில் ஆகும். 'தளி' என்ற சொல் சிவன் கோயிலைக் குறிக்கிறது. இக்கோயிலில் கணேஷ், ஐயப்பன் மற்றும் நாகராஜா ஆகியோருக்கான சன்னதிகளும் உள்ளன.

கேரளாவில் உள்ள சில தளி கோவில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கோயிலுக்கு அருகில் ஒரு குளம் உள்ளது. 2014 ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்த கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மூலம் நடத்தப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]