தரையிலான் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தரையிலான் குருவி
Common Swift
Apus apus 01.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Apodiformes
குடும்பம்: Apodidae
பேரினம்: Apus
இனம்: A. apus
இருசொற் பெயரீடு
Apus apus
(L. 1758)
Mauersegler map.png
Common Swift range

தரையிலான் குருவி (Apus apus, "Common swift") என்பது சிறிய கால்களை உடைய வெகுதொலைவு பறக்கும் குருவி ஆகும். இது தானாக விரும்பி நிலத்தில் அமர்வதே இல்லை. மிக அரிதாக சில மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும். மேலும் இப்பறவையால் பறந்து கொண்டே தூங்கவும் இனப்பெருக்கம் செய்யவும் இயலும். இது ஓய்வின்றிப் பத்து மாதங்கள் தொடர்த்து பறக்க வல்லது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரையிலான்_குருவி&oldid=2485184" இருந்து மீள்விக்கப்பட்டது