தருமபுரம், கிளிநொச்சி

ஆள்கூறுகள்: 9°25′N 80°31′E / 9.417°N 80.517°E / 9.417; 80.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருமபுரம்
Tharmapuram
கிராமம்
தருமபுரம் is located in இலங்கை
தருமபுரம்
தருமபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°25′N 80°31′E / 9.417°N 80.517°E / 9.417; 80.517
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

தருமபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு கிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரம்,_கிளிநொச்சி&oldid=3862619" இலிருந்து மீள்விக்கப்பட்டது