தமிழ்நாட்டு தலித் அமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மற்றும் தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் தலித் என்று பொதுவாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டும், அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூக பண்பாட்டு நிலையில் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். நீண்ட கால தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் இவர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை நிலைநாட்டி முன்னெடுப்பதை நோக்காக கொண்ட அமைப்புகளை தமிழ்நாட்டு தலித் அமைப்புகள் எனலாம்.

. மக்கள் தேசம் கட்சி