தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சித் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் விளையாட்டை வளர்க்கும் பொறுப்புடைய அரச சேவை அமைப்பு தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சித் துறை (Sports Development Authority of Tamilnadu) ஆகும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்குச் சிறந்த பயிற்சியையும் உதவிகளையும் வழங்கி நாடளாவிய, அனைத்துலக மட்டங்களில் வெற்றிபெறச் செய்வதே இத்துறையின் குறிக்கோள் ஆகும். இவ்வமைப்பின் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • http://www.sdat.tn.gov.in/ அதிகாரபூர்வ இணைப்பு (ஆங்கில மொழியில்) மட்டும்