தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
அமைச்சர்
அமைப்பு தலைமை
  • அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர்
மூல அமைப்புதமிழ்நாடு அரசு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை (ஆங்கிலம்:Youth Welfare and Sports Development Department) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்குச் சிறந்த பயிற்சியையும் உதவிகளையும் வழங்கி நாடளாவிய, அனைத்துலக மட்டங்களில் வெற்றிபெறச் செய்வதே இத்துறையின் குறிக்கோள் ஆகும்.[1] இத்துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி வகிக்கிறார்.[2]

முன்னாள் அமைச்சர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கலாம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]