தன்சானைற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்சானைற்று
தன்சானைற்று பட்டை தீட்டப்படாமலும் பட்டை தீட்டப்பட்டும்
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு வகை
வேதி வாய்பாடு(Ca2Al3(SiO4)(Si2O7)O(OH)) + (Cr,Sr)
இனங்காணல்
நிறம்நீலம், ஊதா
படிக இயல்புவரிவரி வடிவ கன உருவ படிகங்கள்; பாரிய பந்திகள்[1][2]
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்[1]
இரட்டைப் படிகமுறல்ஊடுருவும் இரட்டைகள்
பிளப்புநிறைவானது  {010}, நிறைவற்றது {100}[1]
முறிவுசங்குருவானதற்கு சமமற்றது[1]
மோவின் அளவுகோல் வலிமை6.5
மிளிர்வுகண்ணாடி இயல்பு, பிளவு மேற்பரப்பில் முத்துத்தன்மை
கீற்றுவண்ணம்வெள்ளை அல்லது நிறமற்றது
ஒப்படர்த்தி3.10–3.38
ஒளியியல் பண்புகள்ஈரச்சு நேர்
ஒளிவிலகல் எண்1.69–1.70
இரட்டை ஒளிவிலகல்0.006–0.018
பலதிசை வண்ணப்படிகமைதோற்றம், சூடேற்றலின் அடிப்படையில் இரு வண்ணத் தன்மை

தன்சானைற்று (Tanzanite) என்பது நீல/ஊதா வகை கனிமம் ஆகும். இது தென் தன்சானியாவில் 1967 இல் கிளிமஞ்சாரோ மலைக்கு அண்மித்த நகரில் கண்டு பிடிக்கப்பட்டது. தன்சானைற்று மலிவான இரத்தினக்கலாக பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் செயற்கையான சூடுபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, விலைமதிப்புள்ள நீலக்கல்லுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான தன்சானைற்று மிகவும் குறைவாகக் கிடைக்கிறது.[3] அத்துடன் இது மெரிரானி குன்றுகளில் மட்டுமே கிடைக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C. (eds.). "Zoisite" (PDF). Handbook of Mineralogy. Chantilly, Virginia: Mineralogical Society of America. Archived from the original (PDF) on 9 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
  2. Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W. ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (1995). Handbook of Mineralogy. 2. Mineral Data Publishing. பக். 901. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9622097-0-3. 
  3. "Consumers need greater tanzanite exposure". National Jeweler (National Jeweler Network). 30 December 2009 இம் மூலத்தில் இருந்து 31 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090131195920/http://nationaljewelernetwork.com/njn/content_display/colored-stones/color-market-reports/e3i35bdd2d07c219452caefa3f76a183a6d?imw=Y. பார்த்த நாள்: 2013-11-26. 
  4. Briggs, Philip; McIntyre, Chris (2013). Tanzania Safari Guide: With Kilimanjaro, Zanzibar and the Coast. Bradt Travel Guides. பக். 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84162-462-4. https://books.google.com/books?id=Fh4OFXXNkiIC&pg=PA104. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tanzanite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சானைற்று&oldid=3666125" இலிருந்து மீள்விக்கப்பட்டது