தண்ணிமுறிப்பு

ஆள்கூறுகள்: 9°6′N 80°46′E / 9.100°N 80.767°E / 9.100; 80.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்ணிமுறிப்பு
Thannimurippu
கிராமம்
தண்ணிமுறிப்பு is located in இலங்கை
தண்ணிமுறிப்பு
தண்ணிமுறிப்பு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°6′N 80°46′E / 9.100°N 80.767°E / 9.100; 80.767
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

தண்ணிமுறிப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டனுக்குக் கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 19 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணிமுறிப்பு&oldid=3893284" இலிருந்து மீள்விக்கப்பட்டது