தடித்த அலகு கெலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடித்த அலகு கெலியா
1. லோபோசோஸ்டெரோப்சு சூப்பர்சிலியாரிசு 2. கெலியா கிராசிரோசுட்ரிசு 3. பேக்கிசெபலா நுடிகுல
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சூசுடெரோபிடே
பேரினம்:
கெலெயா
இனம்:
கெ. கிராசிரோசுட்ரிசு
இருசொற் பெயரீடு
கெலெயா கிராசிரோசுட்ரிசு
(எர்ன்சுட் ஆர்டெர்ட், 1897)

தடித்த அலகு கெலியா (Thick-billed heleia) என்பது புளோரசு வெள்ளைக் கண்ணி என்றும் அழைக்கப்படுவது குருவிச் சிற்றினம் ஆகும். இது சூசுடெரோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது இந்தோனேசிய சும்பாவா மற்றும் புளோரசு தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Heleia crassirostris". IUCN Red List of Threatened Species 2016: e.T22714323A94411625. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714323A94411625.en. https://www.iucnredlist.org/species/22714323/94411625. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடித்த_அலகு_கெலியா&oldid=3936794" இலிருந்து மீள்விக்கப்பட்டது