தங்க வயிற்று வெள்ளைக் கண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க வயிற்று வெள்ளைக் கண்ணி
படம் வில்லியம் மாத்யூ கர்ட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சோசுடெரோபிடே
பேரினம்:
சோசுடெரோப்சு
இனம்:
சோ. யூரோபிஜியாலிசு
இருசொற் பெயரீடு
சோசுடெரோப்சு யூரோபிஜியாலிசு
சால்வதாரி, 1874

தங்க வயிற்று வெள்ளைக் கண்ணி (Golden-bellied white-eye)(சோசுடெரோப்சு யூரோபிஜியாலிசு) என்பது சோசுடெரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள காய் தீவுகளில் காணப்படுகிறது.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Zosterops uropygialis". IUCN Red List of Threatened Species 2016: e.T22714103A94401788. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714103A94401788.en. https://www.iucnredlist.org/species/22714103/94401788. பார்த்த நாள்: 12 November 2021.