தங்கத் தாமரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கத் தாமரைகள்
இயக்கம்வி. அழகப்பன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுரவீந்தர்
கலையகம்கங்கை திரைப்படங்கள்
வெளியீடுமார்ச்சு 23, 1991 (1991-03-23)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கத்தாமரைகள் (மொ.பெ. Golden lotuses) என்பது 1991 இல் வெளிவந்த தமிழ் நாடக திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை வி. அழகப்பன் இயக்கி இருந்தார்.

இத்திரைப்படத்தில் அர்ஜுன், ரூபினி (நடிகை) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 23 மார்ச் 1991 வெளிவந்தது.[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[2]

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
"குட்ட குட்ட" மலேசியா வாசுதேவன் வாலி
"தேவியே நான் சரணம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா காமகோடியன்
"காதலாட்சி பார் கிளியே" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன்
"வைச்சுவிடவா" மனோ வாலி
"பெண்ணின் மனம்" சித்ரா
"மாமனே பாரு" கோரஸ் காமகோடியன்

ஆதாரங்கள்[தொகு]

  1. "தங்க தாமரைகள் / Thanga Thamaraigal (1991)". Screen 4 Screen. Archived from the original on 27 December 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  2. "Thanga Thamaraigal Tamil Film LP VInyl Recod by Ilayaraaja". Macsendisk. Archived from the original on 1 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கத்_தாமரைகள்&oldid=3912619" இலிருந்து மீள்விக்கப்பட்டது