உள்ளடக்கத்துக்குச் செல்

டோரியன் புல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டோரியன் கியூ. புல்லர் (Dorian Q. Fuller) அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் லண்டன் தொல்லியல் நிறுவன பல்கலைக்கழக கல்லூரியில் தொல்பொருள் ஆராய்ச்சியின் பேராசிரியராக உள்ளார். [1] முதலில் அமெரிக்காவின் சான் பிரான்சிசுகோவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை 1995 ஆம் ஆண்டு முடித்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் படிப்பையும், 2000 ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தினையும் பெற்றார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "டோரியன் புல்லர் ஆர்க்கியோபோடனி பேராசிரியர்". Institute of Archaeology (in ஆங்கிலம்). லண்டன் பல்கலைக்கழக கல்லூரி. 2019-01-22. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரியன்_புல்லர்&oldid=3828076" இலிருந்து மீள்விக்கப்பட்டது