முதுதத்துவமாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முதுதத்துவமாணி (தமிழக வழக்கு: ஆய்வியல் நிறைஞர், M.phil), கலாநிதிப் பட்டத்தின் முன்பாக வழங்கப்படுகின்றதொரு பட்டமாகும். கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் இப்பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Master of Philosophy (MPhil)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுதத்துவமாணி&oldid=1881938" இருந்து மீள்விக்கப்பட்டது