உள்ளடக்கத்துக்குச் செல்

டோமினிக் கூப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோமினிக் கூப்பர்
Dominic Cooper
பிறப்பு2 சூன் 1978 (1978-06-02) (அகவை 46)
இலண்டன், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை

டோமினிக் கூப்பர் (ஆங்கில மொழி: Dominic Cooper) (பிறப்பு: 2 ஜூன் 1978)[1] ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், நீட் போர் ஸ்பீட், டிராகுலா அன்டோல்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Southern, Nathan. "Dominic Cooper". All Media Guide / Rovi via The New York Times இம் மூலத்தில் இருந்து 2014-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140512232027/http://www.nytimes.com/movies/person/303046/Dominic-Cooper/biography. 
  2. Higgins, Charlotte (12 February 2011). "Dominic Cooper leaves Mamma Mia! far behind to play Saddam's son". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோமினிக்_கூப்பர்&oldid=3410869" இலிருந்து மீள்விக்கப்பட்டது