டைவர்ஜென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிவேர்கேன்ட்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்நெயில் பர்கர்
தயாரிப்புலூசி பிஷர்
டக்ளஸ் விக்
பௌய சபாசியன்
மூலக்கதைடிவேர்கேன்ட் (நாவல்)
வெரோனிகா ரோத்
திரைக்கதைவனேசா டெய்லர்
ஈவன் டாஜெர்டி
இசைஜன்கி எக்சல்
ஹான்ஸ் சிம்மர்
நடிப்புசைலீன் வூட்லி
தியோ ஜேம்ஸ்
ஸோ கிராவிட்ஜ்
அன்செல் எல்கோர்ட்
மேக்கி கியூ
ஜெய் கர்ட்னி
மைல்ஸ் டெல்லர்
கேட் வின்ஸ்லெட்
ஒளிப்பதிவுஆல்வின் ஹெச். குச்லர்
படத்தொகுப்புரிச்சர்ட் பிரான்சிஸ்-புரூஸ்
கலையகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
ரெட் வாகோன் என்டேர்டைன்மேன்ட்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
லைன்ஸ்கேட் பிலிம்ஸ்
வெளியீடு21 மார்ச் 2014
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$80 மில்லியன்

டிவேர்கேன்ட் 2014ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க அறிவியல் புனைகதை மற்றும் சாகசத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் டிவேர்கேன்ட் நாவலை அடிப்படையாக வைத்து நெயில் பர்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சைலீன் வூட்லி, தியோ ஜேம்ஸ், ஸோ கிராவிட்ஜ், அன்செல் எல்கோர்ட், மேக்கி கியூ, ஜெய் கர்ட்னி, மைல்ஸ் டெல்லர் மற்றும் கேட் வின்ஸ்லெட் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு,[தொகு]

இத்திரைப்படம் மார்ச் 21ஆம் திகதி அமெரிக்காவில் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைவர்ஜென்ட்&oldid=3508086" இலிருந்து மீள்விக்கப்பட்டது