உள்ளடக்கத்துக்குச் செல்

ஏன்சல் எல்கோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சேல் எல்கோர்ட்
மார்ச் 2014 இல் Divergent படம் வெளியீட்டில் Elgort
பிறப்புமார்ச்சு 14, 1994 ( 1994 -03-14) (அகவை 30)
நியூயார்க்
பணிநடிகர், மாடல், டி.ஜே.
செயற்பாட்டுக்
காலம்
2012-அறிமுகம்
வலைத்தளம்
soundcloud.com/ansolo

அஞ்சேல் எல்கோர்ட் ( Ansel Elgort, பிறப்பு: மார்ச் 14, 1994) என்பவர் ஓர் அமெரிக்க நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் டி.ஜே ஆவார். இவர் கேரி, டைவர்ஜென்ட், த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2013 கேரி டாமி ரோஸ்
2014 டைவர்ஜென்ட் காலேப் ப்ரயொர்
2014 த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ் அகஸ்டஸ் வாட்டர்ஸ்
2014 Men, Women & Children டிம் மூனி படபிடிப்பில்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏன்சல்_எல்கோர்ட்&oldid=2905468" இலிருந்து மீள்விக்கப்பட்டது