உள்ளடக்கத்துக்குச் செல்

த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த போல்ட் இன் அவர் ஸ்டார்ஸ்
The Fault In Our Stars
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஜோஷ் பூனே
தயாரிப்புWyck Godfrey
மார்ட்டி போவன்
கதைஸ்காட் Neustadter
மைக்கேல் H. வேபர்
நடிப்புசைலீன் வூட்லி
ஏன்சல் எல்கோர்ட்
நாட் வோல்ப்
Laura Dern
விநியோகம்20வது செஞ்சுரி பாக்ஸ்
வெளியீடுசூன் 6, 2014 (2014 -06-06)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$12 மில்லியன்

த போல்ட் இன் அவர் ஸ்டார்ஸ் இது அமெரிக்க நாட்டு நகைச்சுவை காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜோஷ் பூனே இயக்க சைலீன் வூட்லி, ஏன்சல் எல்கோர்ட், நாட் வோல்ப், Laura Dern உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் ஜூன் 5ம் திகதி 2014 நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜூன் 6ம் திகதி 2014 அமெரிக்காவில் வெளியானது.

விளம்பரம்[தொகு]

இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ஜனவரி 29, 2014ம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_போல்ட்_இன்_அவ_ஸ்டார்ஸ்&oldid=3477715" இலிருந்து மீள்விக்கப்பட்டது