டைக்டீரியாடிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைக்டீரியாடிடே
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
கணுக்காலிகள்
வகுப்பு:
பூச்சி
வரிசை:
ஓடோனேட்டா
குடும்பம்:
டைக்டீரியாடிடே
பேரினம்

2, உரையினக் காண்க

டைக்டீரியாடிடே (Dicteriadidae) என்பது ஊசித்தட்டான் அடங்கிய சிறிய குடும்பமாகும். இந்தக் குடும்பத்தில் இரண்டு ஒற்றைச் சிற்றினங்கள் அடங்கிய பேரினங்கள் மட்டுமே உள்ளன. இக்குடும்பத்தினைச் சேர்ந்த ஊசித்தட்டான்கள் தென்னமெரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றது.[1]

சிற்றினங்கள்[தொகு]

  • டைடிக்டீரியாசு அட்ரோசாங்குனியா – சிவப்பு பரேலெக்: பிரேசிலில் காணப்படுகிறது
  • கெலியோசாரிசு அமாசோனா-தென் அமெரிக்காவில் பரவலாகக் காணப்படுகின்றது

மேற்கோள்கள்[தொகு]

  1. Fleck, G., Neiss, U. G., & Hamada, N. (2012).
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைக்டீரியாடிடே&oldid=3739770" இலிருந்து மீள்விக்கப்பட்டது