டேவிட் ஷெப்பர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேவிட் செப்பர்ட்
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
பிறப்பு மார்ச்சு 6, 1929(1929-03-06)
இங்கிலாந்து
இறப்பு 5 மார்ச்சு 2005(2005-03-05) (அகவை 75)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 22 230
ஓட்டங்கள் 1172 15838
துடுப்பாட்ட சராசரி 37.80 43.51
100கள்/50கள் 3/6 45/75
அதியுயர் புள்ளி 119 239*
பந்துவீச்சுகள் 120
விக்கெட்டுகள் 2
பந்துவீச்சு சராசரி 44.00
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு 1/5
பிடிகள்/ஸ்டம்புகள் 12/– 194/–

{{{date}}}, {{{year}}} தரவுப்படி மூலம்: [1]

டேவிட் செப்பர்ட் (David Sheppard , பிறப்பு: மார்ச்சு 6 1929, இறப்பு: மார்ச்சு 5 2005), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 230 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 -1963 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய ஒரே கிருத்தவ மறைப்பரப்புனராவார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. Bateman, Colin (1993). If The Cap Fits. Tony Williams Publications. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-869833-21-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஷெப்பர்ட்&oldid=2237613" இருந்து மீள்விக்கப்பட்டது