உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் எஸ். கோயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் எஸ். கோயர்
பிறப்புதிசம்பர் 22, 1965 (1965-12-22) (அகவை 58)
ஏன் ஆர்பர், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், புதின எழுத்தாளர், வரைகதை புத்தக எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
மெரினா பிளாக்

டேவிட் சாமுவேல் கோயர் (ஆங்கில மொழி: David Samuel Goyer) (பிறப்பு: 22 திசம்பர் 1965) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், புதின எழுத்தாளர் மற்றும் வரைகதை புத்தக எழுத்தாளர் ஆவார். இவர் பிளேடு (1998), பிளேடு 2 (2002), பிளேடு 3 (2003), சூப்பர் மேன் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[1] (2016) போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியதன் மூலம் பிரபலமானவர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கோயர் 22 திசம்பர் 1965 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா நாட்டில் ஏன் ஆர்பரில் ஒரு யூதர் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர் உண்டு. இவர்கள் இவரின் தாயால் வளர்க்கப்பட்டனர்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. ‘Man Of Steel’ Sequel Underway With Zack Snyder And David S. Goyer
  2. "The Unborn Set Visit: Writer-Director David Goyer". BloodyDisgusting.
  3. Aushenker, Michael (March 28, 2002). "Man of Action". Jewish Journal. http://jewishjournal.com/culture/arts/5719/. 
  4. Pfefferman, Naomi (April 3, 2013). "'Da Vinci' goes rogue in new STARZ historical fantasy". Jewish Journal. http://jewishjournal.com/mobile_20111212/115035/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_எஸ்._கோயர்&oldid=3488101" இலிருந்து மீள்விக்கப்பட்டது