டேவிடு ஆசர்
Appearance
9084 அச்ரிசுதவு]] | பிப்ரவரி 3, 1995 |
10369 சிந்தென்]] | பிப்ரவரி 8, 1995 |
12395 இரிச்னெல்சன் | பிப்ரவரி 8, 1995 |
15834 மெக்பிரைடு | பிப்ரவரி 4, 1995 |
16693 மோசெலி | திசம்பர் 26, 1994 |
22403 மஞ்சிதுலுதெர் | ஜூன் 5, 1995 |
26891 ஜான்பட்லெர் | பிப்ரவரி 7, 1995 |
37678 மெக்கிளியூர் | பிப்ரவரி 3, 1995 |
42531 மெக்கென்னா | ஜூன் 5, 1995[2] |
58345 மூமிந்திரோல் | பிப்ரவரி 7, 1995 |
டேவிடு ஜே. ஆசர் (David J. Asher; பிறப்பு: 1966, எடின்பர்கு) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் வட அயர்லாந்தில் உள்ள ஆர்மா வான்காணகத்தில் (பவாஒ குறிமுறை எண் 981) பணிபுரிகிறார்.[3][4][5][6]
இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் படித்தார். இவர் தன் முனைவர் பட்டத்தை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[7]
இவர் இராபர்ட் மெக்நவுகுடன் இணைந்து விண்கல் ஆய்வு செய்து பெயர்பெற்றவர்.[8][9][10][11]
இவர்கள் இருவரும் 1999 இலும் 2000 இலும் இலியோனைடிசு விண்கல் பொழிவின் உச்சம் நிகழ்நேரத்தைச் சரியாகவே கணித்தாலும் உச்சச் செறிவுகளைக் குறைத்தே மதிப்பிட்டனர்.[12][13][14][15]
இராபர்ட் மெக்நவுகு 1992 இல் கண்டறிந்த செவ்வாய் கடப்பு சிறுகோள் 6564 ஆழ்சர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
- ↑ "Asteroid named for star gazer". The News Letter. May 22, 2006 இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328181627/http://www.highbeam.com/doc/1G1-146054268.html. பார்த்த நாள்: October 30, 2014.
- ↑ 3.0 3.1 Schmadel, Lutz D. (2007). "(6564) Asher". Dictionary of Minor Planet Names – (6564) Asher. இசுபிரிங்கர் பதிப்பகம். p. 542. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-29925-7_5954. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3.
- ↑ von Radowitz, John (July 3, 2006). "Fear Miss; LARGE ASTEROID BRUSHES EARTH". The Mirror. https://www.questia.com/read/1G1-147733503.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Newly discovered asteroid could be Earth's companion". ஹிந்துஸ்தான் டைம்ஸ். April 7, 2011 இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328181614/http://www.highbeam.com/doc/1P3-2313275801.html. பார்த்த நாள்: October 30, 2014.
- ↑ "Briefing: Asteroid 2004 XP14". The Herald (Glasgow). July 3, 2006 இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328181631/http://www.highbeam.com/doc/1P2-23631918.html. பார்த்த நாள்: October 30, 2014.
- ↑ "David Asher". Archived from the original on 2011-06-09. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
- ↑ Cowan, R. (December 4, 1999). "The Best Leonid Show Is Yet to Come?". Science News. https://www.questia.com/read/1G1-58360875.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Friedlander Jr., Blaine P. (November 11, 2002). "Leonids: Meteor Shower Power". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328181633/http://www.highbeam.com/doc/1P2-393292.html. பார்த்த நாள்: October 30, 2014.
- ↑ "Last chance to see? The Leonid meteors". தி எக்கனாமிஸ்ட். November 10, 2001 இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328181629/http://www.highbeam.com/doc/1G1-80023261.html. பார்த்த நாள்: October 30, 2014.
- ↑ "Asteroid heads for town centre". Birmingham Post. April 13, 2001 இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328181625/http://www.highbeam.com/doc/1G1-73294855.html. பார்த்த நாள்: October 30, 2014.
- ↑ Chang, Kenneth (2001-11-13). "Coming Soon: Prime View of a Meteor Shower". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2001/11/13/science/13LEON.html?pagewanted=1. பார்த்த நாள்: 2010-01-31.
- ↑ Cowan, R. (November 10, 2001). "Meteor Shower Promises Quite a Show.". Science News. https://www.questia.com/read/1G1-80393513.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Chandler, David L. (November 17, 2000). "LEONID METEOR SHOWER REACHES PEAK ANNUAL EVENT WILL BE EXCITING, BUT NOT STELLAR". The Boston Globe இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328181616/http://www.highbeam.com/doc/1P2-8619710.html. பார்த்த நாள்: October 30, 2014.
- ↑ Chandler, David L. (May 2, 1999). "Meteor mystery may be solved". The Boston Globe இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328181611/http://www.highbeam.com/doc/1P2-8548984.html. பார்த்த நாள்: October 30, 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- David Asher at star.arm.ac.uk