டெமட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெமட்டர்

டெமெட்டர் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகள். இவர் தானியம் மற்றும் அறுவடை இவற்றுக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் சீரஸ் ஆவார். பூவியின் பசுமை பாதுகாப்பவளாகவும், திருமண பந்தத்தை காப்பவளாகவும், புதிய காலநிலைகளை அளிப்பவளாகவும் நோக்கப்பட்டாள். கிரேக்க பழங்கதைகளின் படி டெமெட்டர் அளித்த பெருங்கொடை தானியங்களேயாகும். அவற்றின் முலமே மனிதன் விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு வேளாண்மையில் ஈடுபட்டான்.


பன்னிரு ஒலிம்பியர்கள்
ஜூஸ் | ஹீரா | போசீடான் | ஹெஸ்டியா | டெமட்டர் | அப்ரடைட்டி
அத்தீனா | அப்போலோ | ஆர்ட்டெமிஸ் | ஏரிஸ் | ஹெப்பஸ்தஸ் | ஹெர்மீஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெமட்டர்&oldid=2019496" இருந்து மீள்விக்கப்பட்டது