டெட்ராவினைல்வெள்ளீயம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராகிசு(எத்தினைல்)சிடானேன்
| |
வேறு பெயர்கள்
டெட்ராவினைல்சிடானேன்
| |
இனங்காட்டிகள் | |
1112-56-7 | |
ChemSpider | 25939952 |
EC number | 214-193-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66189 |
| |
பண்புகள் | |
C8H12Sn | |
வாய்ப்பாட்டு எடை | 226.89 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.246 கி/மிலி |
கொதிநிலை | 160–163 °C (320–325 °F; 433–436 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும், நச்சு |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H301, H311, H331 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P303+361+353 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 105 °பாரங்கீட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
டெட்ராவினைல்வெள்ளீயம் (Tetravinyltin) என்பது C8H12Sn என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவெள்ளீயம் சேர்மமான இதை டெட்ராவினைல்சிடானேன் என்றும் அழைக்கலாம்.
பயன்கள்
[தொகு]வெப்பப்படுத்தினால் டெட்ராவினைல்வெள்ளீயம் மற்றும் வெள்ளீயம் டெட்ராகுளோரைடு ஆகியவற்றின் கலவையானது விகிதாச்சாரமின்றி இருவினைல்வெள்ளீயம் இருகுளோரைடு, வினைல்வெள்ளீயம் முக்குளோரைடு மற்றும் டிரைவினைல்வெள்ளீயம் குளோரைடு ஆகியவற்றை அதிக அளவில் உருவாக்குகிறது.[1] இவ்வினை பற்றிய ஓர் ஆய்வை அமெரிக்க னேதியியல் சங்கம் இதழில் காணலாம்.[2]
டெட்ராவினைல்வெள்ளீயத்தை சிகிச்சை அல்லது நோயறிதல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. ஆனால் இது ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[3] மென் படல படிவுக்காகவும் இதை பயன்படுத்தடலாம்.[4]
தீங்குகள்
[தொகு]ஐரோப்பிய வேதியியல் முகமையின் கூற்றுப்படி, டெட்ராவினைல்வெள்ளீயம் திரவ மற்றும் வாயு வடிவங்களில் எரியக்கூடியதாகும். தோலுடன் தொடர்பு கொள்ளும்போதும், உள்ளிழுக்கும்போதும், விழுங்கும்போதும் நச்சுத்தன்மையுடையதாக செயல்படுகிறது.[5] எனவே, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி இதை கையாள வேண்டும். பயன்படுத்தும்போது சரியான எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tetravinyltin | Tetravinylstannane | Sn(CH=CH2)4". Ereztech (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ Rosenberg, Sanders D.; Gibbons, Ambrose J. (1957-05-01). "The Disproportionation of Tetravinyltin with Tin Tetrachloride and the Cleavage of Some Vinyltin Compounds with Bromine". Journal of the American Chemical Society 79 (9): 2138–2140. doi:10.1021/ja01566a029. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://doi.org/10.1021/ja01566a029.
- ↑ "Tetravinyltin | CAS 1112-56-7". www.scbt.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ Elements, American. "Tetravinyltin". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ "Tetravinylstannane - Substance Information - ECHA". echa.europa.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.