டி. அனந்த ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. அனந்தராமன் (D. Anantaraman) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்கால தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டில் இணைக்கப்படுவதற்கு முன்பு இந்த தொகுதியில் நடைபெற்ற இரண்டாவது தேர்தல் இதுவாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._அனந்த_ராமன்&oldid=3477922" இலிருந்து மீள்விக்கப்பட்டது