டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன்
Jump to navigation
Jump to search
டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் Transformers: Dark of the Moon | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மைக்கேல் பே |
திரைக்கதை | எஹ்ரன் க்ரூகர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அமிர் மோக்ரி |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 29, 2011 |
ஓட்டம் | 154 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $195 மில்லியன் |
மொத்த வருவாய் | $1,123,794,079 |
டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் (ஆங்கிலம்:Transformers: Dark of the Moon) இது 2011ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இது டிரான்ஸ்போர்மர்ஸ் திரைப்பட வரிசையில் 3வது பகுதி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மைக்கேல் பே என்பவர் இயக்க, சயா லபஃப், ஜோஷ் டுஹாமெல், ஜான் டர்டர்ரோ, பாட்ரிக் டெம்ப்சி, கெவின் டுன், ஜூலி வைட், ஜோன் மல்கோவிச் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.