ஜான் டர்டர்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் டர்டர்ரோ
பிறப்புபெப்ரவரி 28, 1957 (1957-02-28) (அகவை 67)
புரூக்ளின், நியூயார்க், அமெரிக்கா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கேத்ரீன் போரோவிட்ஸ் (1985–இன்று வரை; 2 குழந்தைகள்)

ஜான் டர்டர்ரோ (ஆங்கில மொழி: John Turturro) (பிறப்பு: பெப்ரவரி 28, 1957) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (2007), டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் (2009), எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் (2014), தி பேட்மேன் (2022) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டர்டர்ரோ&oldid=3412309" இலிருந்து மீள்விக்கப்பட்டது